Monday, July 16, 2012

நமக்குத்தொழில்கவிதை



வெண்பா 
நமக்குத்  தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல்  
    இமைபொழுதுஞ் சோராதிருத்தல்-உமைக்கினிய 
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான் ;
     சிந்தையே! இம்மூன்றும் செய்.
கலித்துறை 
செய்யுங் கவிதை பராசக்தியாலே செய்யப் படுங்கான், 
வித்தை காப்பவன் அன்னை சிவசக்தி 
                                                                  வன்மையெலாம் 
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே!
பையத் தொழில் புரி நெஞ்சே!கணாதிபன் 
                                                                    பக்திகொண்டே, 

No comments:

Post a Comment